அறிமுக இயக்குநர் சஞ்ஜய் நாராயணன் இயக்கத்தில் உருவாகிவரும் மாலை நேர மல்லிப் பூ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
எவ்ரி ப்ரேம் மேட்டர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் இது. அறிமுக இயக்குநர் சஞ்ஜய் நாராயணன் இயக்கியுள்ளார். வினித்ரா மேனன், அஸ்வின் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர். இப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
நடிகை ஆண்ட்ரியா அவர்களது டிவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பூரில் விஜய் சார்பில் திருத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்!
மோடி, அமித் ஷா, அண்ணாமலை... பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் வெளியீடு!

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


