எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

'குறைவா நடிச்சுட்டு இவ்வளவு சம்பளம் கேட்கலாமா’? அமீர்கானை விமர்சித்த பிரபல நடிகை

அமீர்கானின் நடிப்பை சுட்டிக்காட்டி கடுமையான விமர்சனங்களை கூறியுள்ளார் பிரபல நடிகை.

News image
Updated On :3 நவம்பர் 2022, 11:24 am

DIN

அமீர்கானின் நடிப்பை சுட்டிக்காட்டி கடுமையான விமர்சனங்களை கூறியுள்ளார் பிரபல நடிகை.

நடிகர் அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லால்சிங் சத்தா’ கடுமையான விமர்சனங்களால் வணிக ரீதியாக மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இதற்குக் காரணமாக, அமீர்கான் இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக சில ஆண்டுகளுக்கு முன் பேட்டியளித்ததை சுட்டிக்காட்டி பாலிவுட் ரசிகர்கள் லால்சிங் சத்தா படத்தை புறக்கணித்தனர்.

இந்நிலையில், இதனைக் குறிப்பிட்டு நடிகை கங்கனா ரணாவத் ‘இந்தியாவுக்கு எதிரான பேச்சால்தான் லால்சிங் சத்தா தோல்வியடைந்தது. அமீர்கான் ரூ.2 கோடிக்கு நடிப்பை வழங்கிவிட்டு ரூ.200 கோடி சம்பளம் வாங்குகிறார். சூப்பர் ஸ்டாருக்கான எல்லா சலுகைகளையும் பெறுகிறார். படம் ஓடவில்லையென்றால் நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும்’ என கடுமையாக விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.