கார்த்திக் சுப்பராஜ் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘டிஎஸ்பி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி கடைசியாக நடித்த 'கடைசி விவசாயி', விக்ரம், 'மாமனிதன்' ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
தற்போது, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘சீமாராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ‘டிஎஸ்பி’ என்கிற படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். டி.இமானின் இசையமைப்பில் உதித் நாராயணன் பாடிய இப்படத்தின் முதல் பாடலான ‘நல்லா இரும்மா’ பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் தணிக்கை குழு சான்றிதழ் யு/ஏ கிடைத்துள்ளது. படம் திரையரங்குகளில் டிசம்பர் 2ஆம் நாள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
Related Article
நயன்தாராவுடன் சினிமா பார்க்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்!
வெளியானது அமலா பாலின் ‘தி டீச்சர்’ டிரைலர்!
முதன்முறையாக ஓடிடியில் களமிறங்கும் எஸ்.ஜே. சூர்யா!
நயன்தாரா- பிருத்விராஜ் நடிக்கும் ‘கோல்டு’: ரிலீஸ் பற்றிய அதிகாரபூர்வ தகவல்!
பூங்குழலியாக அசத்தும் தர்ஷா குப்தா: வைரலாகும் புகைப்படங்கள்!
இயல்பு நிலைமைக்கு திரும்பிய ராஷ்மிகா: அசத்தும் புதிய புகைப்படங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மின்மாற்றியில் பொருள்கள் திருட்டு

தீத்தொண்டு நாள் வார விழா

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி
வியாபாரியை தாக்கி பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


