ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

நயன்தாராவுடன் சினிமா பார்க்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்!

நயன்தாராவுடன் சேர்ந்து படத்தை பார்க்க வேண்டுமெனில் இதை செய்யுங்கள்...

Published On :

மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இவர் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து அடுத்து இயக்கி வரும் படம் - கனெக்ட். 

ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன், அனுபம் கெர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தத் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.  

டீசர் தற்போது 2 மில்லியன் (20 லட்சம்) பார்வையாளர்களை கடந்துள்ளது. 

Story image

இந்தப் படத்தின் டிரைலருக்கு ரியாக்‌ஷன் விடியோவை கன்னெக்ட்டீசர்ரியாக்‌ஷன் (#ConnectTeaserReaction) என்ற ஹேஷ்டேக்கில் வெளியிடுபவர்களில் சிலர் தேர்வு செய்யப்பட்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் கனெக்ட் திரைப்படத்தை வெளியாகும் முன்பே பார்க்கலாம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

Related Article

வெளியானது அமலா பாலின் ‘தி டீச்சர்’ டிரைலர்!

ஷாலினி பிறந்தநாளுக்கு அஜித் கொடுத்த இன்பப் பரிசு! வைரல் படங்கள்!!

முதன்முறையாக ஓடிடியில் களமிறங்கும் எஸ்.ஜே. சூர்யா!

நயன்தாரா- பிருத்விராஜ் நடிக்கும் ‘கோல்டு’: ரிலீஸ் பற்றிய அதிகாரபூர்வ தகவல்!

பூங்குழலியாக அசத்தும் தர்ஷா குப்தா: வைரலாகும் புகைப்படங்கள்!

இயல்பு நிலைமைக்கு திரும்பிய ராஷ்மிகா: அசத்தும் புதிய புகைப்படங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.