மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

விஜய்யுடன் இணையும் அருண்விஜய்

நடிகர் அருண் விஜய்யின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு புதன்கிழமை வெளியானது. 

News image

விஜய்யுடன் இணையும் அருண்விஜய்

Updated On :5 அக்டோபர் 2022, 4:26 pm

DIN

நடிகர் அருண் விஜய்யின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு புதன்கிழமை வெளியானது. 

யானை, சினம் திரைப்படத்தின் வெற்றிகளைத் தொடர்ந்து நடிகர் அருண்விஜய் நடிக்கும் திரைப்படம் அச்சம் என்பது இல்லையே.

இயக்குநர் விஜய் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஆக்‌ஷன் வகையிலாக உருவாகும் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். 

இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பை படக்குழுவினர் புதன்கிழமை வெளியிட்டனர். மேலும் லண்டனில் படமாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் காட்சிகளையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.