/

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' பட 3வது பாடல் ப்ரமோ இதோ

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்திலிருந்து 3வது பாடலின் ப்ரமோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

News image
Updated On :13 அக்டோபர் 2022, 12:16 pm

DIN

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்திலிருந்து 3வது பாடலின் ப்ரமோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்ற உக்ரைன் நாட்டைச்  சேர்ந்த நடிகை நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்திலிருந்து தமன் இசையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், தற்போது ஹூ அம் ஐ என்ற பாடலின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் நாளை (அக்டோபர் 14 ) மாலை 5 மணிக்கு வெளியாகிறது. 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.