தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

படக்குழுவினருடன் சமந்தா மோதல் : படம் தாமதமாக வாய்ப்பு

நடிகை சமந்தா யசோதா படக்குழுவினருடன் மோதலில் ஈடுபட்டதால் படம் தாமதமாவாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

News image
Updated On :15 அக்டோபர் 2022, 5:27 am

DIN

நடிகை சமந்தா யசோதா படக்குழுவினருடன் மோதலில் ஈடுபட்டதால் படம் தாமதமாவாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

நடிகை சமந்தாவுக்கு பெரும்பாலும் சின்மயி தான் டப்பிங் பேசுவார். காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற சில படங்களில் சமந்தா சொந்தக் குரலில் பேசியிருந்தார். 

இந்த நிலையில் சமந்தா தற்போது தெலுங்கில் நடித்துள்ள யசோதா படத்துக்கு தயாரிப்பு தரப்பினர் சின்மயி டப்பிங் பேச திட்டமிட்டுள்ளனர். இதனையறிந்த சமந்தா நானே டப்பிங் பேசுவேன் என படக்குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம்.

இதனால் படபப்பிடிப்பு தாமதமாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. மேலும் சகுந்தலம் என்ற படமும் சமந்தா நடிப்பில் வெளியாக காத்திருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.