கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தோனி தயாரிக்கும் தமிழ் படத்தின் கதாநாயகன் இவர்தான்...

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் கதாநாயகன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 10:32 am

DIN

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் கதாநாயகன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தோனி எண்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களை அவர் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் முதற்கட்டமாக தமிழில் அவர் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அண்மைகாலங்களில் தகவல்கள் வெளியாகின. 

அந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழில் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்க உள்ளார்.

இந்நிலையில் அப்படத்தின் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண், நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், தோனியின் மனைவி சாக்‌ஷி இப்படத்தின் கதையை  எழுதியுள்ளாராம்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.