புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நான் மிருகமாய் மாற: ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது! 

சசிகுமார் நடித்துள்ள நான் மிருகமாய் மாற படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை விடியோ மூலம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

News image
Updated On :17 செப்டம்பர் 2022, 11:44 am

DIN

சசிகுமார் நடித்துள்ள நான் மிருகமாய் மாற படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை விடியோ மூலம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

சசிகுமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் சமீபத்தில் 14வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இந்தப் படம் இன்றளவும் சினிமா ரசிகர்களால் முக்கியமான படமாக கருதப்படுகிறது. 

சசிகுமார் நடிப்பில் தற்போது பகைவனுக்கு அருள்வாய், காமன் மேன், காரி போன்ற படங்கள் தயாராகிவருகின்றன. இதில் காமன் மேன் படத் தலைப்பு நான் மிருகமாய் மாற என மாற்றப்பட்டுள்ளதாக சமீபத்தில் செந்துார் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தை கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ளார். ஜிப்ரான்  இசையமைத்துள்ளார். தற்போது  இப்படம் அக்டோபரில் வெளியாகுமெ என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.