நகைச்சுவை நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் அல்லிநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் தனசேகரன் என்கிற லிட்டில் ஜான்(43) 3 அடி உயரம் கொண்ட இவர் தமிழில் நகைச்சுவை நடிகராக வெங்காயம், ஐம்புலன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பின், சினிமாவில் அதிக வாய்ப்புகள் இல்லாததால் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில், திருச்செங்கோடு பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழா கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பியவர் மறுநாள் காலை இறந்து கிடந்தார்.
மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!

338% சம்பள உயர்வு..! கிளாசனின் வாழ்க்கையை மாற்றிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


