காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து 'டிப்பம் டிப்பம் என்ற பாடல் வெளியானது.
நானும் ரௌடி தான் படத்துக்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி நயன்தாரா, அனிருத் இணைந்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தில் சமந்தாவும் இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்தப் படம் இசையமைப்பாளர் அனிருத்தின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திலிருந்து டுடுடு மற்றும் நான் பிழை பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த நரேந்திர மோடி
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து விஜய் சேதுபதி - சமந்தா காதலை சொல்லும் டிப்பம் டிப்பம் என்ற பாடல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








