பள்ளி விழாவில் பிரபல நடிகரின் மகளுடன் தனுஷின் மகன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனுஷின் மகன் யாத்ரா தனது பள்ளியின் விளையாட்டு அணி கேப்டனாக தேரந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்வில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கலந்துகொண்டு தனது மகனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பிரிவுக்கு பிறகு இருவரும் தனது மகனின் பள்ளி நிகழ்வில் பங்கேற்றது பேசுபொருளாகியது.

இந்த நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் தனது பேத்தி ஆர்னா மற்றும் தனுஷின் மகன் யாத்ராவுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க | 'திருச்சிற்றம்பலம்' வசூல் எவ்வளவு?
அவரது பதிவில ஆர்னா பள்ளி ஜூனியர் விளையாட்டு அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். தனுஷின் மகன் யாத்ரா சீனியர் அணியின் கேப்டன் என தெரியவந்துள்ளது.
எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வினின் மகள் இந்த ஆர்னா. அஸ்வின் சேகர் வேகம், நினைவில் நின்றவள், மணல் கயிறு 2 போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நோய்நாடி நோய்முதல் நாடி...

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கனிவான இதயம்... துணிச்சலான சிந்தனை

நெடுஞ்சாலைகளல்ல, மரணப் பாதைகள்...
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


