தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் அன்பு செழியனின் மகளுக்கும் சரண் என்பவருக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருமணத்தில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், கமல்ஹாசனின் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசனும் ரஜினிகாந்த்தும் வேறு வேறு தருணங்களில் கலந்துகொண்டதாக தெரிகிறது.


இதையும் படிக்க | பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் மரணம்: பிரபலங்கள் இரங்கல்
அன்பு செழியன் தனது கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பாக தொடர்ச்சியாக படங்களைத் தயாரித்தும் விநியோகித்தும் வருகிறார். மேலும் நிறைய படங்களுக்கு அவர்தான் நிதியுதவி அளித்து வருகிறார். தற்போது வலிமை படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபூரம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


