வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சந்தானத்தின் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படப்பிடிப்பு நிறைவு! (விடியோ) 

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை விடியோ வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

News image
Updated On :9 அக்டோபர் 2022, 10:30 am

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை விடியோ வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்  ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’. இப்படம் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்.

இந்நிலையில், நடிகர் சந்தானத்தின் 43-வது பிறந்தநாளான்று இப்படத்தின் டீசரை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

சந்தானத்துடன் குக்வித் கோமாளி புகழ், ரியா சுமா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

தற்போது படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகுமெனவும் படம் நவம்பரில் திரையரங்குகளில் வெளியாகுமெனவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.