சிம்பு முதன்முறையாக ஹிந்தியில் பாடிய பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
மங்காத்தா, சென்னை 28 2 போன்ற படங்களில் நடித்த மகத் ஹிந்தியில் அறிமுகமாகியுள்ள படம் டபுள் எக்ஸ்எல். இந்தப் படத்தில் சோனாக்ஷி சின்ஹா, ஹூமா குரேஷி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர்.
சத்ரம் ரமணி இயக்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக இப்படத்துக்காக நடிகர் சிம்பு பாடிய பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சிம்புவும் மகத்தும் நண்பர்கள் என்பதால் நட்புக்காக அவர் இந்தப் பாடலை பாடியுள்ளார்.
இதையும் படிக்க | தோனி தயாரிப்பில் விஜய் உடன் இணையும் சூப்பர் ஸ்டார்?
இதற்காக நடிகர் மகத் சிம்புவுக்கு தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். அவரது பதிவில், எனக்கு எப்பவும் முன்னோடியாக, வழிகாட்டியாக நல்ல நண்பனாக இருந்திருக்கிறாய். என் இலக்கை அடைவதற்கு உதவிய உனக்கு நன்றி. லவ் யூ மச்சா என்று குறிப்பிட்டுள்ளார். டபுள் எக்ஸ்எல் திரைப்படம் வருகிற 4 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


