மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள காசேதான் கடவுளடா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
1972 ஆம் ஆண்டு வெளியான காசேதான் கடவுளடா என்ற ரீமேக் படத்தின் வெளியீட்டுத் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. கடைசியாக மார்ச் 24 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் வெளியாகாததால் வரும் மே 12 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, ஊர்வசி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் சிவாங்கி மற்றும் குக் வித் கோமாளி புகழ் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தனது சொந்த பேனரான மசாலா பிக்ஸ் மூலம் கண்ணன் இப்படத்தையும் தயாரிக்கிறார். இப்படத்திற்கு என்.கண்ணன் இசையமைக்க, பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆன்லைன் பகுதிநேர வேலை: தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் மோசடி
திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : பிரேமலதா விஜயகாந்த்

புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்

சென்னை பல்கலை.யில் கிறிஸ்தவ ஆன்மிகத்தில் புதிய பாடத் திட்டங்கள்: சிண்டிகேட் ஒப்புதல்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


