நடிகை இலியானா தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு சினிமா துறையில் அறிமுகமான நடிகை இலியானா, தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகர் விஜய்க்கு நண்பன் திரைப்படத்தில் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார்.
தொடர்ந்து, பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்து வரும் இலியானா, கடைசியாக பிக் புல் படத்தில் நடித்திருந்தார். தற்போது அன்ஃபேர் அண்ட் லவ்லி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க | சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக முதல் பாடலை எழுதியுள்ளேன்: விக்னேஷ் சிவன்
இந்நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்த நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள இலியானா, குழந்தையின் பெயர் 'கோவா ஃபோனிக்ஸ் டோலன்' எனத் தெரிவித்துள்ளார்.

இதுவரை திருமணம் குறித்த எந்த தகவலையும் பகிராத இலியானா, சில நாள்களுக்கு முன்பு தனது காதலரின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரூ. 8 லட்சம் கோடி இழப்பு! பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி!! ஏன்?
அடுத்த ஜென்மத்தில் விவசாய குடும்பத்தில் பிறக்க விருப்பம்! விஜய்

காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்களுடன் ஹோலி கொண்டாடிய ராகுல்!
திட்டமிட்டபடி வெளியாகுமா துரந்தர் - 2?
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

