கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

எதிர்பார்ப்பைத் தூண்டும் ஜெயிலர் முதல்நாள் வசூல்!

ஜெயிலர் திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2023, 1:07 pm

DIN

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதிகாலைக் காட்சிகள் எதுவும் இல்லையென்றாலும் காலையிலிருந்தே தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

மேலும், உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் வெளியான இப்படம் முதல்நாள் வசூலில் உலகளவில் ரூ.70 - 80 கோடி வரை வசூலிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனால், ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் வசூல் குறித்தான எதிர்பார்ப்பு அதிகரிக்க துவங்கியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.