பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

News image

கோப்புப்படம்

Updated On :13 மார்ச் 2025, 6:45 pm IST

மிக்ஜம் புயலால் பெய்த கனமழை காரணமாக சென்ற வாரம் வெளியான திரைப்படங்கள் பெரிய பாதிப்பை சந்தித்தாலும், இந்த வாரமும் புதுப்படங்கள் வெளியாக தயாராகவுள்ளன.

அந்த வகையில் இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, நமோ நாராயணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள கான்ஜூரிங் கண்ணப்பன் படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நானியின் 30வது படத்தினை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஷௌர்யுவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ‘ஹாய் நான்னா’ எனப் பெயரிடப்பட்டு  உள்ளது.   வைரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக மிருணாள் தாக்குர் நடித்துள்ளார். இப்படம் இன்று (டிச. 7) தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடனம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது

மேலும் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடித்துள்ள அவள் பெயர் ரஜினி, நடிகர் கார்த்திக் நடித்துள்ள தீ-இவன், சுருஸ்டி தாங்கே நடிப்பில் உருவாகியுள்ள கட்டில் உள்ளிட்ட மூன்று திரைப்படங்கள்  டிச.8 ஆம் தேதி வெளியாகிறது.

இதைத் தொடர்ந்து மறுவெளியீட்டு திரைபடங்களான ரஜினியின் முத்து, கமலின் ஆளவந்தான் திரைப்படங்கள்  டிச.8 ஆம் தேதி வெளியாகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.