மடோனா செபாஸ்டியன் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு
பிரபுதேவா மற்றும் மடோனா நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


பிரபுதேவா மற்றும் மடோனா நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான லியோவில், விஜய்யின் தங்கையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மடோனா செபாஸ்டியன். இவர் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
இப்படத்தை டிரான்ஸ்இந்தியா மீடியா நிறுவனம் தயாரிக்க, சக்தி சிதம்பரம் இயக்குகிறார். இப்படத்துக்கு விநாயக மூர்த்தி இசையமைக்கிறார்.
மேலும் இப்படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: ஓடிடியில் கூச முனுசாமி வீரப்பன்!
இந்த நிலையில், இந்த புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...