தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன்!

லெஜண்ட் சரவணன் தன் அடுத்த படத்தில் இயக்குநர் துரை செந்தில்குமாருடன் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.

News image
Updated On :22 டிசம்பர் 2023, 7:33 pm IST

இயக்குநர் துரை செந்தில்குமார் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது, நடிகர் சூரியை வைத்து ‘கருடன்’ படத்தை இயக்கி வருகிறார். 

இந்நிலையில், தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் அடுத்ததாக துரை செந்தில் குமார் படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியகியுள்ளது.

லெஜண்ட் படத்திற்குப் பின், கதைகளைக் கேட்டு வந்தவருக்கு துரை செந்தில்குமார் சொன்ன கதைப் பிடித்திருந்ததால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.