விரைவில் ஏழு கடல் ஏழு மலை கிளிம்ஸ்!
இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் கிளிம்ஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
Updated On :6 பிப்ரவரி 2024, 1:32 pm
இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.
காதலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்று வருகிறது.
இதையும் படிக்க: விஜய் - 68 படத்தில் ரம்யா கிருஷ்ணன்!
இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் விடியோ வருகிற ஜன.2 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...