தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

என் முடியில் எத்தனை நிறங்கள்? நடிகை கெளதமி மகள் கேட்கும் கேள்வி!

நடிகை கெளதமியின் மகள் சுப்பலக்ஷ்மி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

News image

சுப்பலக்‌ஷ்மி

Updated On :21 மார்ச் 2023, 6:50 am

DIN

நடிகை கெளதமியின் மகள் சுப்பலக்‌ஷ்மி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

தமிழ்த் திரையுலகில் ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுன் நடித்தவர் கெளதமி. இவருக்கு சுப்பலக்‌ஷ்மி என்ற மகள் உள்ளார். 

24 வயதாகும் சுப்பலக்‌ஷ்மி சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

தனது அம்மா கெளதமியுடன் புகைப்படங்களை வெளியிடும் சுப்பலக்‌ஷ்மி, தற்போது தனியாக போட்டோஷீட் நடத்தியுள்ளார். 

அதிக அளவு ஆடம்பரம் இல்லாமல் எளிமையான உடையில் அவர் வெளியிட்டுள்ள படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கரும்பச்சை நிற உடையில் புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ள அவர், என் தலைமுடியில் எத்தனை நிறங்கள் உள்ளன எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதற்கு ரசிகர்கள் பலர் பதிலளித்து வருகின்றனர். அதில், சிலர்,  சுப்பலக்‌ஷ்மி பார்ப்பதற்கு மாதுரி தீக்‌ஷித் மாதிரியே இருப்பதாகவும், விரைவில் திரையுலகில் நாயகியாக ஜொலிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.