விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்து வெளியானத் தகவல்!
விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி அடுத்து நடிக்கவிருக்கும் படத்தை நிதிலன் சுவாமிநாதன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ’குரங்கு பொம்மை’ என்ற படத்தை இயக்கியவர்.
விஜய் சேதுபதியுடன் முனிஸ் காந்த், அருள் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு 'மகாராஜா' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் விரைவில் வெளியிடப்படும்.
இதையும் படிக்க: ’புஷ்பா - 2’ புதிய தகவல்!
இதற்கிடையே , விஜய் சேதுபதி மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் 'விடுதலை 1' மார்ச் 31 ஆம் தேதியும், அட்லீ - விஜய் சேதுபதியின் கூட்டணியில் 'ஜவான்' படம் ஜூன் 2ஆம் தேதி திரைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...