வெளியானது தி ஹண்ட் ஃபார் வீரப்பன் டீசர்!

நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவான வீரப்பன் குறித்த ஆவணப்பட தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.
வெளியானது தி ஹண்ட் ஃபார் வீரப்பன் டீசர்!
Published on
Updated on
1 min read

சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை தொடர்பான ‘தி ஹண்ட் ஃபார் வீரப்பன் (The Hunt For Veerappan)’ ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதன் ஆக்கம் குறித்து வீரப்பன் ஆதரவு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால், தற்போது  டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தத் ஆவணப்படத் தொடர் வருகிற ஆகஸ்ட் 4-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில்  வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com