சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

ரம்யா பாண்டியனின் இடும்பன்காரி படத்தின் டீசர் வெளியீடு!

நடிகை ரம்யா பாண்டியனின் இடும்பன்காரி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Published On :

நடிகை ரம்யா பாண்டியனின் இடும்பன்காரி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் உருவாகியுள்ள திரைப்படம்  இடும்பன்காரி. இப்படத்தில் நடிகை ஷிவாதா நாயர் மற்றும் ரம்யாபாண்டியன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இவர்களுடன் அனுபமாகுமார், நீயா நானா கோபிநாத், மனோ பாலா இயக்குநர் வேலு பிரபாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை  அருள் அஜித் இயக்கியுள்ளார். அருண் ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளாராகும், இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இப்படம் ட்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்த நிலையில், விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இடும்பன்காரி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.