'டாடா’ ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
டாடா ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


டாடா ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பியா மூவிஸின் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் வெளியான ’டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் பிப்ரவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இதையும் படிக்க: ’சார்பட்டா - 2’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற மார்ச் 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...