கன்னித்தீவு திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கன்னித்தீவு படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா கிருஷ்ணன், ஆஷ்னா ஜவேரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், லிவ்விங்ஸ்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கன்னித்தீவு படத்தை இயக்குனர் சுந்தர் பாலு இயக்கிவுள்ளார். இப்படத்திற்கு அர்ரோல் கொரெல்லி இசையமைத்துள்ளார்.
இந்த படம் துவங்கப்பட்டு ஏறத்தாழ நான்கு வருடங்கள் ஆன நிலையில், தற்போது நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாஜக மாநிலச் செயலாளர் அதிமுகவில் இணைந்தார்!
இந்த நிலையில் கன்னித்தீவு திரைப்படம், மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதி கலர்ஸ் தமிழில் வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போலி வாகன காப்பீடு வழங்கிய நெல்லை இளைஞா் கைது

தூத்துக்குடியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

உச்சம் தொட்ட எலுமிச்சை விலை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


