குழந்தைகளுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன்: விடியோ வைரல்!

குழந்தைகளுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன்: விடியோ வைரல்!

குழந்தைகளுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Published on

குழந்தைகளுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

திரைப்பட இயக்குநா் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா திருமணம் கடந்தாண்டு ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 4-ஆவது மாதத்திலேயே தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் - நயன் ஜோடி அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவா்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளானது.

இதுவரை நயன்தாரா - விக்னேஷ் சிவம் ஜோடி எந்த ஒரு சமூக ஊடகத்திலும் தங்களது குழந்தைகளின் முகத்தை காட்டவில்லை. இந்த நிலையில் முதன்முறையாக நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் மற்றும் அவரது குழந்தைகளின் விடியோ வெளியாகியுள்ளது.

விமான நிலையத்துக்கு நயன்தாரா அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வந்துள்ளார். இந்த விடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com