ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆஸ்கர் விருது: வாக்கு செலுத்திய சூர்யா!

ஆஸ்கர் விருதுக்கான வாக்கை செலுத்தியுள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 மார்ச் 2023, 10:40 am

DIN

ஆஸ்கர் விருதுக்கான வாக்கை செலுத்தியுள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

95-வது ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்முறை ஆஸ்கர் விருதிற்கான ’ஒரிஜினல் பாடல்’ பிரிவின் இறுதிப்பட்டியலில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டுக்கூத்து’ பாடல் இடம் பெற்றள்ளது. 

பலரும் இப்பாடலுக்கு ஆஸ்கர் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளனர். மேலும், ஆஸ்கர் விருதின் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் பெறும் வாக்குகளும் விருதிற்கான தகுதியில் ஒன்றாக எடுத்துக்கொள்ளப்படும்.

இந்நிலையில், விருதிற்கான தன் வாக்கை செலுத்தியுள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.