6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கவினின் அடுத்த பட இயக்குநர் இவரா?

நடிகர் கவினின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2023, 10:44 am

DIN

கவினின் அடுத்த திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கணேஷ் கே.பாபு இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்தது. 
இதனைத் தொடர்ந்து, கவின் மார்க்கெட் உயர்ந்ததால் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் அவரை நாயகனாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர். 
இந்நிலையில், பிரபல நடன இயக்குநர் சதிஷ் இயக்கத்தில் கவின் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.