தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

என்ன வேணுமோ எல்லாமே உந்தி: தில் ராஜு பாணியில் பேசிய வெங்கட் பிரபு! 

வாரிசு படத்தின் தயாரிப்பாளர் மாதிரி இயக்குநர் வெங்கட் பிரபு பேசிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Published On :

மன்மதலீலை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்கிவரும் திரைப்படம் கஸ்டடி. நாக சைதன்யா நாயகனாக நடித்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க, ஜீவா வில்லனாக நடித்துள்ளார்.  

இந்தப் படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். மேலும் இந்தப் படத்தில் பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி, வெண்ணிலா கிஷோர், அர்விந்தசாமி ஆகியோர் நடித்துள்ளனர். 

வரும் 12ஆம் தேதி இந்தத் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. மே 5ஆம் தேதி டிரைலர் வெளியானது. 

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியது சமூக வலைதளத்தில் அவருக்கென தனி ரசிகர்கள் உருவானார்கள். அவர் பேசியது போலவே இயக்குநர் வெங்கட் பிரபு ஹைதராபாத் நிகழ்ச்சியில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. தலுங்கில் உந்தி என்பது இருக்கு என்பது அர்த்தம். அவர், “ஆக்‌ஷன் வேணுமா ஆக்‌ஷன் உந்தி, பர்பாமென்ஸ் வேணுமா பர்பாமென்ஸ் உந்தி, செண்டிமெண்ட் வேணுமா செண்டிமெண்ட் உந்தி” என அவர் பேசினார். இதற்கு நடிகர் நாக சைதன்யா விழுந்து விழுந்து சிரித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.