
ருத்ரன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ருத்ரன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகியது. ருத்ரன் படத்தை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதில் லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கி உள்ளார்.
இதையும் படிக்க: ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு இவ்வளவா?
இந்த நிலையில் ருத்ரன் திரைப்படம் மே 14 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.