தெலுங்கில் அறிமுகமாகிறார் திவ்ய பாரதி!
நடிகை திவ்ய பாரதி கதாநாயகியாக தெலுங்கில் அறிமுகமாகிறார்.


நடிகை திவ்ய பாரதி கதாநாயகியாக தெலுங்கில் அறிமுகமாகிறார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி. பேச்சுலர் வெற்றிக்குப் பின் தமிழில் பெரிய நாயகியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது, முகன் ராவுடன் ’மதி மேல் காதல்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதையும் படிக்க: புஷ்பா - 2 இசை உரிமம் இவ்வளவு கோடிகளா?
இந்நிலையில், தெலுங்கில் ’பாகல்’ படத்தை இயக்கிய நரேஷ் லீ, நடிகர் சுதீர் ஆனந்தை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் நாயகியாக திவ்ய பாரதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...