‘பால்வாடி காதல்’ எனும் குறும்படம் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவரது சாதுவான முகம் இளைஞர்களிடம் பக்கத்து வீட்டு பெண் போன்ற நெருக்கத்தை ஏற்படுத்தியது. இவரது முதல் படம் 'காதல் கண் கட்டுதே' 2017இல் வெளியானது. பிறகு ஏமாளி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் என பல படங்கள் வெளியானது.
இதையும் படிக்க: பாயும் ஒளி நீ எனக்கு: புதிய அப்டேட்!
சமீபத்தில் அமலாபாலின் கடாவர் படத்திலும் ஜெய்யுடன் எண்ணித் துணிக படத்திலும் நடித்திருந்தார். தற்போது தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா ரவியின் புகைப்படங்களுக்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
நேற்று பதிவிட்ட வெள்ளை நிற உடையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அழகுக்கே அழகு, இதயத்தை உடைக்காதே என ரசிகர்கள் கமெண்ட்டுகளில் உருகிவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









