சுரேஷ் சங்கையா ஒரு கிடாயின் கருணை மனு படத்துக்குப் பிறகு சத்தியசோதனை படத்தை இயக்கினார். நடிகர் பிரேம்ஜி நடிப்பில் இந்தப் படம் உருவானது.
இந்த படத்தில் பிரேம்ஜியுடன் பிக்பாஸ் ரேஷ்மா, ஸ்வயம் சித்தா, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் லட்சுமி பாட்டி நடித்துள்ளார். சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவைக் கலந்து இப்படத்தை எடுத்துள்ளனர்.

இப்படத்தை சமீர் பரத் ராம் தயாரித்துள்ளார். ஆர்.பி. சரண் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், ரகுராம் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இப்படம் கடந்த ஜூலை 21-ஆம் தேதி வெளியானது.

சுரேஷ் சங்கையாவின் கிடாயின் கருணை மனு படம் பெரிய அளவில் விமர்சன ரீதியாக ஆதரவு கிடைத்ததால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்கள் பெற்றதால் படத்துக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.
இதையும் படிக்க: உலகக் கோப்பையை அவமதித்தாரா மிட்செல் மார்ஷ்?
தற்போது நவ.24ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் வெளியாக உள்ளது. சில படங்கள் திரையரங்குகளில் கவனிக்கப்படாமல் ஓடிடியில் வந்தப் பிறகு கவனம் பெறும். அதுபோல இந்தப் படத்துக்கு ஆகுமா எனப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
The verdict is scheduled for Nov 24. Catch this fun-filled cat-and-mouse tale exclusively on SonyLIV.#SonyLIV #SathiyaSothanai #SathiyaSothanaiOnSonyLIV @Premgiamaren @sameerbr @supertalkies @sureshsangaiah @saranrv1 @iamswayamsiddha @Reshmapasupulet @venk_editor pic.twitter.com/0Nbv7LzXBS
â Sony LIV (@SonyLIV) November 19, 2023
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குதிரை பேர விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

வீடு புகுந்து நகை திருடியவா் கைது

தில்லி எஸ்ஐஆா் பணியின்போது அதிகாரிக்கு இடையூறு: 4 போ் கைது

புராரி: பெண்ணை சுட்டு கொலை செய்து பிறகு இளைஞா் தற்கொலை
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



