நயன்தாராவின் மண்ணாங்கட்டி படப்பிடிப்பு துவக்கம்!
நயன்தாரா நடிக்கவுள்ள மண்ணாங்கட்டி படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.


பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த இறைவனும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
தொடர்ந்து, நயன்தாரா முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. மண்ணாங்கட்டி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை டூட் விக்கி இயக்குகிறார். கோலமாவு கோகிலா படத்துக்கு பிறகு யோகிபாபு இப்படத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறார்.
ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இதையும் படிக்க: லால் சலாம் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்!
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று கொடைக்கானலில் துவங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...