சந்தானம் நடிக்கும் பில்டப் படத்தின் அறிமுக முன்னோட்ட விடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னதாக சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டர்ன்ஸ், கிக் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமரிசனங்களைப் பெற்றது.
கல்யான் இயக்கும் சந்தானத்தின் புதிய படத்தின் பெயர் 80’ஸ் பில்டப் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில், சந்தானத்திற்கு ஜோடியாக பூவே உனக்காக தொடர் பிரபலம் ராதிகா பிரீத்தி நடிக்கிறார். மேலும் இப்படத்தில் மன்சூர் அலிகான், கிங்ஸ்லி, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இதையும் படிக்க: கமலுக்கு ஜோடியாக நயன்தாரா?
இந்த நிலையில், பில்டப் படத்தின் அறிமுக முன்னோட்ட விடியோ வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம் நிராகரிப்பு!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3 சதவீதத்திற்கும் மேல் சரிவு!

சஞ்சு சாம்சன் மிகவும் அபாயகரமான வீரர்: சிஎஸ்கே பயிற்சியாளர்

நேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


