பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அதுல்யா ரவி - வைபவ் இணையும் படத்தின் பூஜை!

அதுல்யா ரவி மற்றும் வைபவ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது. இப்பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

News image
Updated On :26 அக்டோபர் 2023, 11:48 am

DIN

அதுல்யா ரவி மற்றும் வைபவ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது. இப்பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

வெங்கட்பிரவு இயக்கிய சரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர்  வைபவ். இவர் கஸ்டடி, கப்பல் இறைவி, பபூன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் வைபவ், அதுல்யா ரவியுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் விக்ரம் ராஜேஸ்வர், அருண் கேசவ் இணைந்து இயக்குகின்றனர். டி இமான் இசைமைக்கிறார்.

மேலும், இப்படத்தில் ஆனந்த் ராஜ் மற்றும் கிங்ஸ்லி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிடிஜி யூனிவர்சல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.