பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த இறைவனும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
தொடர்ந்து, நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் மண்ணாங்கட்டி எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தை டூட் விக்கி இயக்குகிறார். கோலமாவு கோகிலா படத்துக்கு பிறகு யோகிபாபு இப்படத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறார்.
இதையும் படிக்க: லியோ இதுவரை வசூல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மேலும், சமீபத்தில் நயன்தாராவின் 75-வது படம் அறிவிக்கப்பட்டது. அன்னபூரணி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிந்திரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படம் வருகிற டிச.1 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இன்று முதல் ஒளிபரப்பாகும் நாகினி தொடரின் புதிய பாகம்!

நகரங்களில் அதிக வரவேற்பைப் பெறும் எதிர்நீச்சல் -2 தொடர்!
உழைப்பை அள்ளிக் கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்! - மு.க. ஸ்டாலின்

மதுரை சித்திரைத் திருவிழா!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

