பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சந்திரமுகி 2 படத்தின் டிரெய்லர் வெளியானது!

பி.வாசு இயக்கத்தில் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, மாளவிகா, நாசர், வினீத் உள்ளிட்ட பலர் நடித்த சந்திரமுகி திரைப்படம்  2005ம் ஆண்டு வெளியாகி வசூல் வேட்டையை அள்ளியது.

News image
Updated On :3 செப்டம்பர் 2023, 3:17 pm

DIN

பி.வாசு இயக்கத்தில் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, மாளவிகா, நாசர், வினீத் உள்ளிட்ட பலர் நடித்த சந்திரமுகி திரைப்படம்  2005ம் ஆண்டு வெளியாகி வசூல் வேட்டையை அள்ளியது. 

இதன் இரண்டாம் பாகமான சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று  வெளியிட்டுள்ளனர்.

லைகா புரடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தை சந்திரமுகி முதல் பாகத்தை இயக்கிய பி.வாசு இயக்கி உள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியானது முதல் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.