36 வயதான டாப்ஸி தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது ஹிந்தி சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் ஆடுகளம், ஆரம்பம், கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.
சமீபத்தில் அனுராக் கஷ்யப் இயக்கத்தில் உருவான ‘டோபாரா’படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இவர் நடிப்பில் உருவான ‘துன்கி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதையும் படிக்க: தி ரோட் டிரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
இந்நிலையில், டாப்ஸி ரூ.2.92 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் மெபேக் ஜிஎல்எஸ் மாடல் (Mercedes Maybach GLS SUV) சொகுசுக்காரை வாங்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முஸ்லிம் வாக்குகள் சிதறாது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே. எம். காதர் மொகிதீன்

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

விபத்தில் பாதிக்கப்பட்டவா் குடும்பத்துக்கு ரூ.61 லட்சம் இழப்பீடு: தீா்ப்பாயம் உத்தரவு

கம்பிவேலியில் சிக்கித் தவித்த கழுதைப் புலி
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

