சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

முக்கிய தொடரில் நுழையும் காற்றுக்கென்ன வேலி கதாநாயகன்!

முக்கிய தொடரில் ஒன்றில் காற்றுக்கென்ன வேலி கதாநாயகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published On :2 பிப்ரவரி 2024, 8:30 am IST

முக்கிய தொடரில் ஒன்றில் காற்றுக்கென்ன வேலி கதாநாயகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் காற்றுக்கென்ன வேலி. இந்தத் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இத்தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டுமுதல் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர் இளம்தலைமுறை ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. தற்போதுவரை 803 எபிஸோடுகள் ஒளிபரப்பாகியுள்ளன.

காற்றுக்கென்ன வேலி தொடரில் பிரியங்கா குமார், சுவாமிநாதன் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். 

இத்தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், காற்றுக்கென்ன வேலி தொடரின் கதாநாயகன் சுவாமிநாதன், மகாநதி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

சுவாமிநாதன் நடித்துள்ள காட்சிகள் விரைவில் மகாநதி தொடரில் ஒளிப்பரப்பாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.