மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வெப்பன் டீசர் வெளியீடு!

நடிகர் சத்யராஜ் நடிப்பில் உருவாகும் வெப்பன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2023, 12:43 pm

DIN

சவாரி, வெள்ளை ராஜா ஆகிய படங்களை இயக்கிய குகன் சென்னியப்பன் இயக்கயத்தில் சத்யராஜ், வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வெப்பன்’.

ஆக்சன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். முன்னதாக, படத்தின் போஸ்டர் வெளியான நிலையில், இன்று டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளனர். 

ஆயுதங்களால் அழிக்க முடியாத ஒருவரின் வாழ்க்கையைச் சொல்வதைப் போன்ற கதையா இது உருவாகியுள்ளது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.