லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.
2017-ல் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் இதுவரை 5 படங்களே இயக்கியுள்ளார். ஆனால், இவர் படங்களின் தொடர் வெற்றிகளால் தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குநராக இருக்கிறார்.
தனிப்பட்ட முறையில் லோகேஷ் கனகராஜ் கார்கள் மீது மோகம் உள்ளவர். விக்ரம் படத்திற்கு முன் சொகுசு கார் ஒன்றை வைத்திருந்தார். அதன் வெற்றிக்குப் பின் கமல்ஹாசன் ரூ.65 லட்சம் மதிப்புள்ள லெக்ஸாஸ் கார் ஒன்றை லோகேஷ் கனகராஜ்க்கு பரிசளித்தார்.

இந்நிலையில், லியோ வெளியீட்டிற்கு முன்பே ரூ.1.70 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ(BMW) 7 வரிசையிலான கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இதையும் படிக்க: மாமன்னன் கதை எனக்குள் இருந்த ஆதங்கம்: ஏ.ஆர்.ரஹ்மான்
லோகேஷ் அடுத்ததாக ரஜினி - 171 படத்தையும் பின் ‘கைதி - 2’ படத்தையும் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

கடன் வாங்கலாம் ஆனால்..! மத்திய நிதியமைச்சர் சொன்ன பதில்! | BJP

மின் கட்டண உயர்வு இல்லை! இழப்பு இல்லாமல் எப்படி?செந்தில் பாலாஜி கேள்வி! | DMK | TVK
இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



