மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கேஜிஎஃப் - 3 கதை தயார்!

யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் திரைப்படத்தின் 3-வது பாகத்தின் கதை தயார் நிலையில் இருப்பதாக இயக்குநர் பிரஷாந்த் நீல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :7 டிசம்பர் 2023, 5:20 am

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த திரைப்படம் கேஜிஎஃப். இப்படத்தின் இரண்டாம் வெளியாகி உலகளவில் ரூ.1,000 கோடி வசூலித்தது.

தொடர்ந்து,  இப்படங்களின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் கேஜிஎஃப் - 3 பாகத்திற்கான அறிவிப்பு விடியோ ஒன்றை வெளியிட்டது.

இந்நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட இயக்குநர் பிரஷாந்த் நீல், “கேஜிஎஃப் 3 ஆம் பாகத்தை நான் இயக்குவேனா எனத் தெரியாது. ஆனால், யஷ் கண்டிப்பாக இருப்பார். இப்படத்திற்கான, திரைக்கதை பணிகள் முடிவடைந்து படப்பிடிப்புக்குத் தயாராக இருக்கிறது” எனக் கூறியுள்ளார். 

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The most powerful promise kept by the most powerful man

KGF 2 took us on an epic journey with unforgettable characters and action. A global celebration of cinema, breaking records, and winning hearts. Here's to another year of great storytelling! #KGFChapter2#Yashpic.twitter.com/iykI7cLOZZ

— Hombale Films (@hombalefilms) April 14, 2023

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.