பா. ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு!
இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் நடிகர் யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் நடிகர் யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதாநாயகான நடிக்கும் புதிய படத்தினை பா.ரஞ்சித்தின் நீலம் புரடக்ஷன்ஸ் மற்றும் யாழி ப்ளிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பெயர் ‘பொம்மை நாயகி’. இந்தப் படத்தினை எழுதி இயக்குகிறார் ஷான்.

தெருக்குரல் அறிவு பாடல்கள் எழுதியுள்ளார். சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ளார்.
நாளை மாலை 7 மணிக்கு இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...