மோகன் ஜி நடிப்பில் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனுஷ், செல்வராகவன் என சகோதரர்கள் இருவரும் நடித்த படங்களில் ஒரே நாளில் வெளியாகவுள்ளன.
திரெளபதி படத்தின் மூலம் கவனம் பெற்ற மோகன் ஜி அடுத்ததாக ருத்ர தாண்டவம் என்கிற படத்தை இயக்கினார். தற்போது இயக்கியுள்ள படம் - பகாசூரன். செல்வராகவன், நட்டி நட்ராஜ், ராதாரவி, கே. ராஜன், மன்சூர் அலிகான், தேவதர்ஷினி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சாம் சி.எஸ். ஒளிப்பதிவு - ஃபரூக் பாட்சா.
இந்நிலையில் பகாசூரன் படம் பிப்ரவரி 17 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் தனுஷ் நடித்த வாத்தி படமும் வெளியாகவுள்ளது.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108

நாளை ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்! ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்!
ஸ்டாலின் தோல்விக்குக் காரணம் சேகர் பாபு: திமுக முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு!

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வருமா? வராதா?
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


