பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

'நம்ம வீட்டு பொண்ணு' தொடர் முடியும் தேதி அறிவிப்பு!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நம்ம வீட்டு பொண்ணு' தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதன் முடிவடையும் தேதி வெளியாகியுள்ளது. 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 12:13 pm IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நம்ம வீட்டு பொண்ணு' தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதன் முடிவடையும் தேதி வெளியாகியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மதிய நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் 'நம்ம வீட்டு பொண்ணு'. ஸ்டார் ஜல்சா என்ற வங்காள மொழித் தொடரான 'கோர்குடோ' என்ற தொடரின் மறு ஆக்கமாக உருவாகி வருகிறது. 

நகைச்சுவை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரில் சுர்ஜித் குமார், அஸ்வினி ஆனந்திதா முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

Story image

இந்தத் தொடருக்கு எஸ்.மருது சங்கர், செல்வா வடிவேல், எஸ்.அசோக் குமார் ஆகியோர் வசனம் எழுத பிரவீன் பென்னட் இயக்குகிறார். 

இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் இந்தத் தொடர் விரைவில் முடியவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முடிவடையும் தேதி வெளியாகியுள்ளது. இந்தத் தொடர் மார்ச் 18ஆம் தேதியுடன் நிறைவு பெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.