இந்தியா - போலந்து உறவை வலுப்படுத்த புதிய கூட்டாண்மை முயற்சிகள்: பிரதமர் மோடிஅடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர மாட்டீர்கள் ராகுல்! அமித் ஷா கடும் விமர்சனம்தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா? கனிமொழி கேள்வி!பருவமழை தீவிரம்: சென்னை எழிலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!

சேலையில் தமன்னா! வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை தமன்னா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Updated On :


நடிகை தமன்னா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழில் முதல்முதலில் அறிமுகமான தமன்னா, முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோருடன் நடித்து தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Story image
Story image

பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடனான காதலை சமீபத்தில் உறுதிப்படுத்திய தமன்னா, ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் வந்த காவலா பாடலில் நடனமாடி வைரலானார்.

Story image
Story image

இந்த நிலையில், சேலையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமன்னா பகிர்ந்துள்ளார்.

Story image
Story image

தற்போது தமன்னா பகிர்ந்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வரும் அவரது ரசிகர்கள் டிரெண்டிங்கில் இடம்பெற செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.